விசுவாசம் படத்தில் 3 சர்ப்ரைஸ் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் VIDEO

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள விசுவாசம படத்தின்படப்பிடிப்புஏப்ரல்முதல்வாரம் தொடங்க வுள்ளது இந்த படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் இரண்டுமிகப்பெரியஸ்டுடியோக்களில்செட் போடும் பணி கள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்தபடத்தின்3சர்ப்ரைஸ் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தபடத்தின்பெரும்பாலானபகுதிபடப்பிடிப்புஐதராபாத்தில்உள்ளராமோஜிராவ்ஸ்டுடியோவில்நடைபெவுள்ளதுஇதேஸ்டுடியோவில்தான்வீரம்படத்தின்பெரும்பாலானபடப்பிடிப்புகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

வீரம்வேதாளம் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரு நல்ல வலுவான பிளாஷ்பேக் காட்சிகள் இருந்தன அதைபோல் அரைமணி நேர பிளாஷ்பேக் இந்த படத்திலும் இருப்பதாகவும் இதுதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வீரம் படத்தில் ரயில் ஸ்டண்ட் காட்சிகளும்விவேகம் படத்தில்பைக்சேசிங் காட்சிகளும் தனித்துவமாக இருந்தது அந்த வகையில் விசுவாசம் படத்தில்கார்சேசிங்காட்சிகள் இருக்கும்இந்தசண்டைக்காட்சிக்காகவெளிநாட்டுகார் சேசிங் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித் நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு டிஇமான்இசையமைக்கவுள்ளார்சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது.

Comments

Popular posts from this blog

කුසල් මාරයි තරගය හමාරයි කුසල්ගේ සුපිරි ඉනිමෙන් චන්දිගේ වාසනාවෙන් ඉන්දියාව අන්ත අසරන කරමින් සිංහයො දින්නේ මෙහෙමයි

වාර්තා තියලා සනා මතක් කරමින් පොඩි සනා ගහපූ සුපිරි ඉනිම මෙන්න VIDEO