சினிமாவை தாண்டி அஜித் இதை செய்கிறாரா அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே news
தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஒப்பனிங் என்றால் நம்மதலஅஜித் அதில்இருப்பார்இவர்விவேகம்படத்தைதொட ர்ந்து சிவா இயக்க த்தில் விசுவாசம் படத்தில் நடிக்க போகிறார் படபிடிப்பு இந்த மாதம் துவங்கஇருக்கிறதுஇந்த நிலையில் அஜித் விசுவாசம் படத்திற்காக துப்பாக்கிபயிற்சிஎடுத்துவருகிறார்எனகூறிவந்தார்கள்அப்பொழு துஅஜித் துப்பா க்கி சுடும் புகைப்படமும் வெளிவந்ததுபல ரசிகர்கள் இந்த துப்பாக்கி பயிற்சியை விசுவாசம் படத்தி ற்காக தான் என கூறினார்கள்.
ஆனால் அஜித் தமிழ் நாடி அளவில் நடக்கவிருக்கும் துப்பாக்கி சுடும்போட்டியில்கலந்துகொள்ளஇருக்கிறார் அஜித் அதற்காக தான் இந்த துப்பாக்கி பயிற்சி எடுத்து வருகிறார் சினிமாவில் வெற்றி பெற்றுவரும் அஜித்இதிலும் வெற்றி பெறுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்ஆ னால் அஜித் இதற்க்கு முன் கார் ரேசில்கலந்து கொண்டு தன படத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார் தற்பொழுது மீண்டும் இப்படி ஒரு போட்டியில் கலந்து கொண்டுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.
Comments
Post a Comment