மொத்தமாக மறுக்கும் தல டீம்
தல அஜித் சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது விசுவாசம் படத்திற்காக நான்காவது முறையாக இணைந்துள்ளனர்.
சமீபத்தில் விஸ்வாசம் திகில் கலந்த பேய் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, தற்போது இதற்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.
விஸ்வாசம் வீரம் படத்தை போல குடும்ப பின்னணியில் உருவாகும் படம், பேய் படம் அல்ல என கூறியுள்ளனர்.
மேலும் ஒரே கட்டமாக முழு ஷூட்டிங்கையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளார்களாம்.
Comments
Post a Comment