கடைசி ஓவரில் டோனியைப் போன்று அடிப்பவர் எவரும் இல்லை: புகழாரம் சூட்டும் பயிற்சியாளர்
டோனியைப் போன்ற கடைசி ஓவரில் சிறப்பாக விளையாடும் வீரர் யாரும் இல்லை என இந்தியஅணியின்பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்இ ந்திய அணியின் நட்சத்திர வீரரான் டோனி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி பலரிடையே எழுந்து வருகிறது.
ஏனெனில் திடீரென்று டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து விலகல் என அதிரடி முடிவு எடுத்தார்இந்நிலையில் உலகக்கிண்ணத் தொடரில் டோனி விளையாடுவார் என்பதை ரவிசாஸ்திரி கூறிய விதத்தை வைத்தே உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கூறுகையில், டோனியின் அனுபவத்திற்கு மாற்றே கிடையாதுஅவரைப் போல் திறமை உடையவர்களைநாம் வாங்கவும் முடியாது எந்தச் சந்தையிலும் விற்பனையும் ஆகாதுஉலகில் உள்ள தலைசிறந்த ஒருநாள் போட்டிவீரர்களில்டோனியும் ஒருவர்அவரிடம் அனு.
பவம் இல்லையா அல்லது உடற்தகுதி இல்லையா எது இல்லை கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் டோனியைப் போன்று சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment