டோனியின் அனுபவ அறிவு எனக்கு வேண்டும்: இங்கிலாந்து வீரர் புகழாரம்
மேட்ச் வின்னராக ஜொலிக்க, மகேந்திர சிங் டோனியின் அனுபவ அறிவு தனக்கு வேண்டும்எனஇங்கிலாந்து வீரர் மார்க் உட் கூறியுள்ளார்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் 2018ம் ஆண்டுஐபிஎல்போட்டிக்குசென்னைசூப்பர்கிங்க்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்அவர் அளித்துள்ள பேட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னைத் தெரிவு செய்து இருப்பது பெருமையாக இருக்கிறது.
அதிலும் எங்கள் அணியின் தலைவர் டோனியுடனும்மேற்கிந்தியத்தீவுகள்ஆல்ரவுண்டர்டிவைன் பிராவோவுடனும் இணைந்து விளையாடுவது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
ஒரு மேட்ச் வின்னராக ஜொலிக்க இருவரின் மூளையின் உதவியும் எனக்கு வேண்டும்அனுபவவீரர்களுடன் வி ளையாடும் போது நெருக்கடியான நேரத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் கற்க முடியும் என கூறியுள்ளார்.
Comments
Post a Comment