ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் இந்தியா திரும்பியதும் அனுஷ்கா-கோலி செய்த முதல் விஷயம்
நடிகை ஸ்ரீதேவி திடீரென மரணமடைந்தது இந்திய சினிமா துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுதிரைத்துறை மட்டுமின்றி மற்ற துறையை சேர்ந்த பலரும் ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியா திரும்பிய கோலிமற்றும்அனுஷ்காஷர்மாஜோடிஸ்ரீதேவியின் வீட்டிற்குசென்று அவரது குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
Comments
Post a Comment