பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக இந்து தலித் பெண் எம்.பி.யாக தேர்வு

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் வரலாற்றில் முதன்முறையாக இந்து தலித் பெண் கிருஷ்ண குமாரி கோல்ஹி நாடாளுமன்ற எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்சிந்து மாநிலத்தில் நடந்த எம்.பி தேர்தலில் பெண்களுக்கான பிரிவில் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ண குமாரி கோல்ஹிவயது39 எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் சிறுபான்மையாக இருக்கும் இந்து மதத்தினர் சார்பில் ஒரு பெண் எம்பியாக தேர்வு செய்யப்படுவது மிகப் பெரிய மைல்கல்லாகும்சி ந்து மாநிலம் நாகர்பாரிக்கர்மாவட்டத்தில் தார் கிராமத்தைச்சே.
ர்ந்தவர் கிருஷ்ணகுமாரி 1979-ம்ஆண்டு பிறந்தவர் உமர்கோட் மாவட்டத்தில் குன்ரிகிராமத்தில்ஒருநிலச்சுவான்தாரிடம்3 ஆண்டுகள் அடிமைகளாக கிருஷ்ணகுமாரியின் பெற்றோர்களும் இவரும் பணியாற்றினர் அடிமையாக வேலை செய்து கிருண்ஷகுமாரி 9ம் வகு ப்பு வரை படித்தார்.
16-வது வயதில் லால்சந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு அதன்பின் மேற்கொண்டு படிப்பை கிருஷ்ணகுமாரி தொடர்ந்து சிந்து பல்கலைகழகத்தில் சேர்ந்துசோஷியாலஜி பிரிவில் பட்டம் பெற்றார்அ தன்பின் மறைந்ததிபர்பேநசீர்பூட்டோவின் பான் மக்கள் கட்சியில் சேர்ந்து கிருஷ்ணகுமாரி மக்கள் பணியாற்றினார் அதன்பின் முதல் முறையாக பெரானா நகரத்தின் யூனியன் கவுன்சில் தலைவராக தேர்வானார்தார்.
பகுதி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்காகவும்தாழ்த்தப்பட்டமக்களின்உரிமைக்காகவும்கிருஷ்ண குமாரி பணியாற்றி வந்தார்அதன்பின் சமீபத்தில் நாடாளுமன்ற செனட் அவைக்கான உறுப்பினர் தேர்வில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தேர்வாகி, இப்போது நடந்த தேர்தலிலும் கிருஷ்ணகுமாரி வெற்ற பெற்றுள்ளார்.கிருஷ்ணகுமாரியின் குடும்பம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த குடும்பமாகும்கடந்த 1857ம்ஆண்டுசிந்துமாநிலத்தில் நாக ர்பாரிக்கர் பகுதியில் கிருஷ்ணகுமாரியின் தாத்தா ரூப்லோ கோல்ஹி ஆங்கிலேயர்களுக்காகு எதிராக கடுமையாக போராட்டம் நடத்தியவர்அ தன் 1858-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் செனட் அவையில் 52 உறுப்பினர்களுக்கான இடம் காலியாக உள்ளதால்அதற்கான தேர்வு நடந்தது இதில் பஞ்சாப், சிந்து மாநிலத்தில் 12 பேர், கைபர்,பக்துன்கவா பலுசிஸ்தான் மாநிலத்தில் 11 பேர் பழங்குடிப் பகுதியில் 4 பேர் தலைநகரில் 4பேர் என மொத்தம் 52 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்அ ந்த வகையில், சிந்து மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகுமாரி தேர்வு செய்ய ப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment