அஜித்துடன் மீண்டும் இணையும்அடுத்த கூட்டணி ரகசியத்தை கசிய விட்ட யுவன்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார் மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார்விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் யாருடன் கூட்டணிஅமைப்பார்எனசிகர்கள்ஆவலுடன்காத்துக் கொண்டிரு க்கிறார்கள்யு வன் சங்கர் ராஜா அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணைய இருந்து பின்னர் விலகி கொண்டார்.
இதனையடுத்து தற்போது யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் போது அஜித்துடன்மீண்டும்எப்போது இணைவீர்கள் என கேட்டதற்கு அடுத்த படத்தில் அஜித் மற்றும் விஷ்ணு வர்தனுடன் இணைவேன் என கூறி அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணு வரதன் இயக்க இருப்பதாக சொல்லாமல் சொல்லி உள்ளார்.
இதனால் தல ரசிகர்கள் குஷியாகி உள்ளனர், மேலும் இந்த கூட்டணி அடுத்த படத்தில் நிச்சயம் அமையுமா?என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Comments
Post a Comment